# Vanavasam (Tamil Edition)
- Type: #book
- ASIN: B074DWQ277
- Authors: [[Kannadhasan]]
- Highlights
- அந்தச் சிறு வயதிலேயே ஒரு துறவியின் மனோ நிலையை அவன் கொண்டிருந்தான்.
- தினசரி அவனைத் தென்னந்தோப்பில் சந்திக்கும் பலர், அவன் தன்னிடமிருப்பதாகக் கருதிய ‘தெய்வீக’ அம்சத்தை உணராமல், பையன் எதற்கோ தென்னந்தோப்பில் சுற்றுகிறான் என்று எண்ணினார்கள்.
- தான் ஒரு பெரிய எழுத்தாளனாக ஆகிவிட்டதாகக் கற்பனை செய்து பார்ப்பதில் அவனுக்கு நிம்மதியும் தெம்பும் கிடைத்தன.
- கடையில் வேலை பார்க்கும் கணக்காயனுக்கும் கேலிப்பொருளாக இருந்த அவனை, கற்பனை ஒன்றுதான் உயர்ந்த இடத்தில் வைத்துத் திருப்திப்படுத்திற்று. கிராமத்திலுள்ளவர்களெல்லாம் தன்னை மிகவும் சாதாரணமாகக் கருதுவதைப் பற்றி அவன் மிகவும் வருந்தினான்.
- உலகம் தன்னைக் கவனிக்க வேண்டும். தான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்னும் ஆசை ஒன்றிருந்தாலும், கிராமத்தின் சிறு துரும்புகூடத் தன்னை அறிந்துகொள்ளாததைப்பற்றி வருந்தினான்.
- அந்த மனிதர்களிடமிருந்து பிரிந்து, அவர்கள் நடமாட்டமே இல்லாத இடத்தில் அமர்ந்திருப்பதின் மூலம், ஓர் உயர்வு மனப்பான்மையை அவன் பெற்றான்.
- முடிவை ஆரம்பத்திலேயே சிந்தித்துப் பார்த்த அவன் பெருமைப்பட்டான்.
- சிந்தனையை ஒழுங்காகச் செயல்படுத்தத்தானே மொழி!

- Notes
-